
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுக்கா பகுதியில் உள்ள அட்டகட்டி செக்போஸ்ட் நிலையத்தில் விடியற்காலை 4 மணி முதல் காத்திருந்த சுற்றுலா பயணிகள். வால்பாறை வட்டார பகுதிகளில் யானை, சிறு த்தை போன்ற வனவிலங்குகள் அதிகரித்துள்ளதால் அப்பகுதியில் உலா வரும் சுற்றுலா பயணிகள் கவனமாக செல்லுமாறு வனவிலங்கு அதிகாரிகள் கேட்டுக் கொள்கிறார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை நாள்கள் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் இ பாஸ் ஆன்லைன் மூலம் வழங்கப்படுவதால் நீண்ட வரிசையில் சுற்றுலா பயணிகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறை செய்தியாளர்
-திவ்யக்குமார்.












