
விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட எட்டையாபுரம் சாலை – தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7-லட்சம் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடை கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் திறந்து வைத்தார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்வில் விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன் மாவட்ட பிரதிநிதிகள் கனகவேல், சோலைசாமி ,புதுராஜன்,
ராமலிங்கம் மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் கேப்டன் கேசவன் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் திருமணிபாண்டியன் பேரூர் கழகப் பொருளாளர் சரவணன் ஒன்றிய பிரதிநிதி பால்லிங்கம் பேரூர் கழகத் துணைச் செயலாளர் வேலுச்சாமி வார்டு செயலாளர்கள் வெங்கடேசன்,லெனின், முத்துமாரியப்பன், சங்கரலிங்கம்,ராஜதுரை, ஸ்டாலின்கென்னடி, அய்யனார்,சுப்புராஜ், தமிழரசன்,தாளமாணிக்கம்,
மாரிராஜ்,வார்டு உறுப்பினர்கள் கலைச்செல்வி செண்பகராஜ், சுப்புராஜ்,குறிஞ்சி,
பிரியா முன்னாள் வார்டு உறுப்பினர் P.P.K.ராமமூர்த்தி விளாத்திகுளம் பேரூர் கழக கலை இலக்கிய அணி அமைப்பாளர் சுப்பையா விளாத்திகுளம் பேரூர் கழக இளைஞரணி துணை அமைப்பாளர் மாரிச்செல்வம் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஜஸ்டின்பிரபாகரன் புதூர் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் காளிதாஸ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.











