
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள அண்ணா சிலை மிகவும் பழமை வாய்ந்ததாக சிலையாக உள்ளது.பொதுமக்கள் மத்தியில் சிறந்த பார்வைக்குள் இருக்கும் இந்த சிலைக் கட்டிடத்தின் தூண்கள் இடிந்து விழுகும் அபாய நிலையில் உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனைக் கண்டு அதின் தூண்களை மட்டும் சிலைக்கு எந்த சேதாரம் இல்லாமல் புதுப்பித்தால் பெரிய விபத்துக்கள் வராமல் தவிர்க்கலாம் என்று பொதுமக்கள் கூறிவருகிறார்கள். ஏனெனில் அதிக அளவு கட்சித் தொண்டர்கள் சிலைக்கு மாலையிடுவது வழக்கமாக உள்ளது.

இதனை கருத்தில்க் கொண்டு அந்த சிலை தூண்களை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கையாக இருந்து வருகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-திவ்யக்குமார்.












