டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா அணி வென்றது!!

இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி குஜராத்தின் ஆமதாபாத் நகரில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் குவித்தது.

திலக்கு வர்மா 42 பந்துகளில் 73 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்திக் பாண்டியா 5 சிக்சர், 5 பவுண்டரி என 25 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி முடிவில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 201 ரன் மட்டும் எடுத்து, 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை 3-1 எனக் கைப்பற்றியிருக்கிறது.
போட்டி நாயகனாக ஹர்தீக் பாண்ட்யா தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர் நாயகனாக வருண் சக்ரவர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts