
மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு எட்டையாபுரம் பாரதி மணி மண்டபத்தில் அமைந்துள்ள திருவுருவ சிலைக்கும், அவர்களது இல்லத்தில் அமைந்துள்ள சிலைக்கும் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் திருமதி.கீதாஜீவன் அவர்களும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்களும், மாவட்ட ஆட்சியர் உயிர் திரு.இளம்பகவத் அவர்களும் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்வில் சார் ஆட்சியர் ஹீமான்சூ மங்கள் எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் எட்டையாபுரம் பேரூர் கழக செயலாளர் பாரதிகணேசன் வடக்கு மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் JCP சங்கர நாராயணன், மாவட்ட வர்த்தகஅணி துணை அமைப்பாளர் எம்.ஆர்.முனியசாமி எட்டையாபுரம் பாரதியார் மில் முன்னாள் சேர்மன் ஆழ்வார் உதயகுமார் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கதிர்வேல் பேரூராட்சி உறுப்பினர்கள் மணிகண்டன், மாதவன் நகர துணை செயலாளர் மாரியப்பன், நகர பொருளாளர் தெய்வீந்திரன், வார்டு செயலாளர்கள் பச்சிராஜன், மரிக்கண்ணன், அருள்சுந்தர், சின்னப்பர், மஞ்சமாதா, இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்குமார்,முருகன் தொண்டரணி அமைப்பாளர் மாரிமுத்து பாண்டியன், நகர மகளிர்அணி அமைப்பாளர் முருகலட்சுமி, கோமதி மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.











