“மாண்புமிகு.தமிழக முதல்வர் சொன்ன தைரியத்தில் தான் ஒழிக ஒழிக நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஒழிக என்று சொன்னேன்” – சட்டக் கல்லூரி மாணவர் அக்ஷ்ய்

“மாண்புமிகு.தமிழக முதல்வர் சொன்ன தைரியத்தில் தான் ஒழிக ஒழிக நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஒழிக என்று சொன்னேன்”

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மதுரை விமான நிலையத்தில் நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக குரல் கொடுத்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி. வி. மார்கண்டேயன் எம்.எல்.ஏ. அவர்களின் மகன் டெல்லி சட்டக் கல்லூரி மாணவர் அக்ஷ்ய் அவர்கள் எட்டயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts