வரதராஜ் வேளாங்கண்ணி அம்மையார் நினைவு கால்பந்து போட்டி!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள நடுமலை தென்பகுதி வரதராஜ் வேளாங்கண்ணி அம்மையார் நினைவு கால்பந்து போட்டி 14 நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதில் சிறந்த அணியாக வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி இஞ்சிப்பாறை இறுதியில் விளையாடி  முதல் இடம் பெற்றது.

அப்பகுதி பொதுமக்கள் கால்பந்து விளையாட்டை கண்டு மகிழ்ந்தனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் இடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-திவ்யக்குமார், வால்பாறை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts