விளாத்திகுளத்தில் பகவான் யோகி ராம் சூரத் குமாரின் 107வது ஜெயந்தி விழா!!

விளாத்திகுளம் டிசம்பர் 03:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தூத்துக்குடி சாலையில் அமைந்துள்ள யோகிராம் சூரத்குமார் நாமகேந்திரத்தில் பகவான் யோகிராம் சூரத்குமாரின் 107- வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு 10-வது ஆண்டாக யோகி ஜெயந்தி விழாவை முன்னிட்டு, விசிறி விநாயகருக்கு பூஜை, ஸ்ரீமஹாகணபதி ஹோமம் ஸ்ரீ மகாலட்சுமி ஹோமம், அதிகாலையில் சிறப்பு யாகசாலை மற்றும் பல்வேறு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாதாரணை நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனைத் தொடர்ந்து நண்பகல் 1 மணி அளவில் பகவான் யோகிராம் சூரத்குமாருக்கு பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, பஞ்சமுக தீபாரணை நடைபெற்றது.

இதில் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்,

-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts