
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 101வது பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சி விளாத்திகுளம் வடக்கு ஒன்றிய தலைவர் காட்டு ராஜா, விஷ்வ ஹிந்து பரிஷத் இராம காளியப்பன், ஒன்றிய பிரதிநிதி கனகவேல் ராஜ், ஓ பி சி மாவட்டத் துணைத் தலைவர் அருணாச்சலம் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.











