ரூ.4-கோடி 50-லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்!!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், பிள்ளையார்நத்தம் – எப்போதும் வென்றான் இடையே ரூ.4-கோடி 50-லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர்,திருமிகு. G.V.மார்கண்டேயன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்வில் உதவி கோட்ட பொறியாளர் ராஜபாண்டி விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட பிரதிநிதிகள் புதுராஜா,ஆதிசங்கர் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய துணைச் செயலாளர் ராமசாமி விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் காளிராஜ் பாண்டியன் கிளை செயலாளர்கள் சுப்புராஜ்,தாமோதரன் எட்டையாபுரம் பேரூர் கழக வார்டு செயலாளர் அருள்சுந்தர் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜா பாக டிஜிட்டல் ஏஜென்ட் கார்த்திக் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts