வங்கியின் சார்பாக விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது!!

தூத்துக்குடி : தேசிய விவசாய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பாரத ஸ்டேட் வங்கியின் சார்பாக விவசாய்களின் கலந்தாய்வுக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் விவசாய சம்பந்தமான தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள் பொது மக்களுக்கு கூறப்பட்டு கலந்துரையாடப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்வில் திரு. மைக்கேல் (Relationship manager – Agri ,Thoothukudi) , திருமதி. விஜயா தென்னரசு கிளைமேலாளர் , திருமதி. ராஜலட்சுமி துணை கிளை மேலாளர் (Field officer ) , திரு.சண்முகம் , நிறுவனர் பாலு பால்பண்ணை ,திரு.சக்திகுமார் (CSP) அஸ்விந்த் (FOS ) மற்றும் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts