
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள தாயை முடி முதல் பிரிவு ஸ்ரீ மாரியம்மன் கோவில் 25 ஆவது ஆண்டு கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் வால்பாறை பொறுப்பாளர் குட்டி என்கிற சுதாகர் நகராட்சி தலைவி அழகு சுந்தரவல்லி செல்வம் அவர்களும் துணைத் தலைவர் செந்தில்குமார் அவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்கள்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-எம் செந்தில் குமார்.












