புரட்சித்தலைவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 109 ஆவது பிறந்தநாள் விழா முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம்!!

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய எட்டையாபுரம் பேரூர் கழகத்தின் சார்பாக கழகத்தின் நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 109 ஆவது பிறந்தநாள் விழா முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் எட்டையாபுரத்தில் நடைபெற்றது,

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த கூட்டத்தின் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி பொருளாளருமான கடம்பூர் செ.ராஜ் சிறப்புரையாற்றினார் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் P.சின்னப்பன்
தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டம் எட்டையாபுரம் நகரச் செயலாளர் ராஜ்குமார் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் அன்புராஜன் இவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது கூட்டத்தில் என் கே பெருமாள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் முத்துவேல் ஓட்டுநர் அணி சத்யா Ex மாவட்ட ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன் கடற்கரை தனஞ்செயன் கணபதி விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர்கள் மகேஷ் பால்ராஜ் ராமச்சந்திரன்
விளாத்திகுளம் வாட் மெம்பர் பிரியா மகளிர் அணி சாந்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமாகஒரு கலந்து கொண்டனர்

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts