போத்தனூர் ஸ்ரீராம் நகரில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது..!!

கோவை மாவட்டம் போத்தனூர் 99 வது வார்டுக்கு உட்பட்ட ஸ்ரீராம் நகரில் உள்ள ரேஷன் கடையில் நேற்றைய தினம் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தமிழக அரசு பணம் மற்றும் கரும்பு,இனிப்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்பை மக்களுக்கு வழங்கியது. குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் பயனடையும் வகையில் இந்த தொகுப்பு வழங்கப்பட்டது. பொங்கல் பரிசினை பெற்ற மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தலைமை நிருபர்

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts