
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், V.வேடப்பட்டி கிராமத்தில் நாட்டின் குடியரசு தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்றத் தேர்தல் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் கலந்து கொண்டு கிராமத்தின் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்தார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் கிராமத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்கள். கூட்டத்தில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரஞ்சித் விளாத்திகுளம் வட்டாட்சியர் கண்ணன் விளாத்திகுளம் உதவி செயற்பொறியாளர் மின்வினியோகம் செந்தில்குமார் சூரங்குடி மின் வினியோகம் உதவி பொறியாளர் வேல்முருகன் வேளாண்மை உதவி இயக்குனர் குமரன் நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர் மகேஸ்வரி விளாத்திகுளம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் இமானுவேல் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன் மாவட்ட பிரதிநிதி ஜெயராமன் ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் மாரியப்பன் கிளைச் செயலாளர்கள் ஜவஹர்,கண்ணன் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.











