
தூத்துக்குடி மாவட்டம் – விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம்,கே.குமரெட்டியாபுரம் கிராமத்தில் ரூ.9.80- லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் திறந்து வைத்தார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

உடன் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரஞ்சித் கூட்டுறவு சார்பதிவாளர் முருகலட்சுமி விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இமானுவேல் மாவட்ட பிரதிநிதிகள் ஆதிசங்கர்,புதுராஜா கிளை செயலாளர்கள் சண்முகராஜ், பாலமுருகன் கிளை பிரதிநிதி சரவண பெருமாள் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.













