
ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் மக்கள் விவசாயிகள் நலன் விரோத போக்கை கண்டித்து நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பாக இன்று நடைபெற்ற வேலை நிறுத்த மறியல் போராட்டத்தின் ஒரு பகுதியாக விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பா. புவிராஜ் தலைமை தாங்கினார்.இதில் இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு சார்பில் ஜோதி,ஏஐடியூசி சார்பில் முள்ளன், தொமுச சார்பில் மாரிமுத்து, ஏஐசிசிடியூ சார்பில் செல்வராஜ் யூடியுசி சேதுராமன்,ஐஎனடியூசி பெத்துராஜ், ஐக்கிய விவசாயிகள் முண்ணனி சார்பில் பிச்சை,ராமலிங்கம், சண்முகப்பெருமாள், உட்பட அனைத்து தொழிற்சங்கம், விவசாய சங்கங்களின் சார்பில் 150 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை.











