திமுகவில் இணைந்த ஓபிஎஸ் அணியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர்!!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் உரிமை மீட்பு கழக ஓபிஎஸ் அணி தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கருப்பூர் திரு.சீனி (எ) ராஜகோபால் அவர்களின் தலைமையில் அஇஅதிமுக ஓபிஎஸ் அணி விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் திரு.சின்னத்துரை கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.சொரிமுத்து புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.ஜெகதீசன் விளாத்திகுளம் நகரச் செயலாளர் திரு.கணேசன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர் தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்வில் விளாத்திகுளம் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி வடக்கு மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் துரைப்பாண்டியன் மாவட்ட முன்னாள் ஊராட்சி

குழு உறுப்பினர் நடராஜன் புதூர் பேரூர் கழக வார்டு உறுப்பினர் வெற்றிவேலன் வடக்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அழகுராஜ் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செல்வகுமார் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜா விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர் மகேஷ் கண்ணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts