
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை சுற்றி பார்க்க வந்த தனியார் சுற்றுலா வாகனம் வால்பாறையை சுற்றிப் பார்த்து விட்டு திரும்பிய போது ஆழியார் பகுதியில் அரசு பேருந்துடன் மோதியது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் அரசு பேருந்திலும் சுற்றுலா வாகனத்திலும் வந்த பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். மோதிய வேகத்தில் அரசுப்பேருந்து பின்னோக்கி செல்லும் போது பேருந்துக்கு பிறகே வந்து கொண்டிருந்த ஸ்கூட்டியில் மோதி இருவர் காயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் நீண்ட நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-திவ்யக்குமார்.












