அரசு கலைக்கல்லூரி ஆசிரியர்களை நிரந்தர பணியாளராக மாற்ற வேண்டும்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் இன்று மூன்றாம் நாள் போராட்டம் நடந்து வருகிறது. உரையாளர் கௌரவ விரிவுரையாளர்கள் மொத்தம்34 பேர் ஆண்கள் 17 பெண்கள் 17 மூன்றாவது நாளாக போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நீடிக்கப்பட்டு வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பணி நிரந்தரம் மற்றும் ஐந்து அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது.

ஐந்து அம்ச கோரிக்கைகள்:

ஒன்று:-  பணி நிரந்தர வேண்டும்

இரண்டு:-  யு ஜி சி நிர்ணயம் செய்த ஊதியம் ரூபாய் 57800 வழங்கிட வேண்டும்

மூன்று:-  அண்டை மாநிலம் ஆகிய கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் கொடுக்கும் ஊதியம் வழங்க வேண்டும்

நான்கு:- பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு வேண்டும்.

ஐந்து:-  பிஎஃப் மற்றும் இ எஸ் ஐ பிடித்தம் செய்ய வேண்டும். 12 மாத ஊதியம் வழங்கிட வேண்டும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-திவ்யகுமார்,

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts