தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தீயணைப்புத் துறையில் தீ தடுப்பு விளக்க பயிற்சி நடைபெற்றது!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக துறை இயக்குநர் அவர்களின் உத்தரவு படி அனைத்து தீயணைப்பு நிலையங்களில் தீ தடுப்பு விளக்க பயிற்சி நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தனியார் நிறுவன பாதுகாப்பு ஊழியர்களுக்கு தீ தடுப்பு விளக்க பயிற்சி நடைபெற்றது அதன்படி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் தனியார் நிறுவன பாதுகாப்பு ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது சிறப்பு நிலைய அலுவலர் திரு.பா.கேசவராஜன் அவர்கள் தலைமையில் நிலைய தீயணைப்பு வீரர்கள் தீ தடுப்பு உபகரணங்கள் கையாள்வது மற்றும் அவசர காலங்களில் செயல்படுவது குறித்து பயிற்சி நடத்தப்பட்டது
இந்த பயிற்சியில் தனியார் நிறுவன ஊழியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts