
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் 74 ஆம் ஆண்டு திருவிழா நேற்று (29/3/2026) 11 மணி அளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பித்துள்ளது. இதில் செவ்வாய்,புதன்,வியாழன் ஆகிய மூன்று நாட்களும் சிறப்பு பிரார்த்தனை சிறப்பு வழிபாடுகள் மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் வால்பாறை தேயிலைத் தோட்ட தொழிலாளிகள் மற்றும் வியாபார பெருங்குடி மக்கள், ஆட்டோ, கால் டாக்ஸி,கனரக வாகன ஓட்டுநர்கள் அனைவரும் சிறப்பித்து இந்த விழாவினை கொடியேற்றத்துடன் ஆரம்பித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து செய்தியாளர்
-திவ்யக்குமார்.












