சிறுமி கொலை வழக்கில் திறம்பட பணியாற்றி எதிரியை கண்டறிந்து கைது செய்த காவலர்களுக்கு பாராட்டு…

குளத்தூர் காவல் நிலைய சிறுமி கொலை வழக்கில் திறம்பட பணியாற்றி எதிரியை கண்டறிந்து கைது செய்து சிறப்பாக பணிபுரிந்த காவல் நிலைய ஆய்வாளர்கள் சக்திவேல், உமாமகேஸ்வரி, அசோக்பாபு, ராஜேஷ், காசிபாண்டியன், ஹரிஹரன், நவநீதகிருஷ்ணன், சைரஸ், சாந்தி, திலீபன், பவுல் ஏசுதாசன், உதவி ஆய்வாளர்கள் ராஜபிரபு, மணிமாறன்,

சண்முகம், மாதவராஜா, சுந்தர், பெபின்செல்வ பிரிட்டோ, செந்தில்குமார், சுப்புராஜ், முத்துராஜா, பாலன், காவுராஜன், சுதாகரன், அச்சுதன், சுப்பிரமணியன் ஆகிய 25 காவல்துறையினருக்கு திருநெல்வேலி DIG திரு. சரவணன் I.P.S அவர்கள் நேற்று (20.03.2026) திருநெல்வேலி DIG அலுவலகத்தில் வைத்து நற்பணிச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts