
தூத்துக்குடி அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிா்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தூத்துக்குடி தெற்கு மாவட்டம் தூத்துக்குடி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் அமைச்சரும் மாநில வா்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் நியமணம் செய்யப்பட்டுள்ளாா்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சா் சித.செல்லப்பாண்டியனுக்கு தூத்துக்குடி 3ம் மைல் பகுதியில் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டு பின்னா் முத்துராமலிங்க தேவா் அம்ேபத்காா் பொியாா் குரூஸ்பா்னாந்து காமராஜா் வஉசி அண்ணா எம்.ஜி.ஆா் உள்ளிட்ட பல தலைவா்கள் சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செய்து வணங்கினாா்.
இதில் அதிமுக பாஜக உள்பட என்டிஏ கூட்டணி கட்சியை சேர்ந்த நிா்வாகிகள் தொண்டா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.












