
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் சமத்துவ மக்கள் கழகம் தனித்துப் போட்டி!!
சமத்துவ மக்கள் கழகம் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் திரு A.அந்தோணி பிச்சை MA,BL

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திருS. ஜெபராஜ் டேவிட் BE,
திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திரு B.அருண் சுரேஷ் குமார் BA,
ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திருமதி S.ராஜாத்தி
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் திரு M.A.M.சகாயராஜ் BA,LLB
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திரு P.கண்டிவேல்
ஆறு தொகுதிகளுக்கும் இன்று வேட்பு மனுக்கள் வாங்க பெற்றன வருகின்ற 4.4.2026 சனிக்கிழமை காலை 10 மணிக்கு அந்தந்த தொகுதி ஆர்டிஓ அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.
இவன்: சமத்துவ மக்கள் கழகம் தூத்துக்குடி மாவட்டம்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பரணி பாலா.












