
ஒன்றிய பாஜக அரசு கொண்டுவரும் தொகுதி மறுவரையறை மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் திராவிட முன்னேற்றக் கழக கட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் விளாத்திகுளம் தொகுதி வேட்பாளர், G.V.மார்கண்டேயன் அவர்கள் கலந்து கொண்டு தனது கண்டனத்தை பதிவு செய்தார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆர்ப்பாட்டத்தில் விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா ஐயன் ராஜ் பொதுக்குழு உறுப்பினர் முத்துலட்சுமி பேரூர் கழக அவைத்தலைவர் ராமலிங்கம் தலைமைக் கழக பேச்சாளர்கள் தமிழ்பிரியன்,ஆனந்த் மாவட்ட பிரதிநிதிகள் கிருஷ்ணகுமார்,ராமலிங்கம் வார்டு செயலாளர்கள் ஸ்டாலின் கென்னடி, அய்யனார்,சுப்புராஜ், சிவசுப்பிரமணியன், சங்கர்,ராஜதுரை,
முத்துமாரியப்பன்,வெங்கடேஷ்,மாரிராஜ் புதூர் கிழக்கு ஒன்றிய மாணவரணி அக்சை மார்கண்டேயன் பேரூர் கழக கலை இலக்கிய அணி அமைப்பாளர் சுப்பையா விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் இளைஞர் அணி சின்னத்துரை உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.












