குளத்தூரில் உள்ள வியாபார பெருமக்களிடம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நமது வெற்றி வேட்பாளர் வாக்கு சேகரித்தார்கள்!!

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் – விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம்,குளத்தூரில் உள்ள வியாபார பெருமக்களிடம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நமது வெற்றி வேட்பாளர் நமது மண்ணின் மைந்தர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் வெற்றி சின்னமாம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்வில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் புவிராஜ் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் சபாபதி தேமுதிக ஒன்றிய செயலாளர் தங்கச்சாமி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரஞ்சித் வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஆர்.பி. முருகேசன் வடக்கு மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மாதவடியான் ஒன்றிய அவைத் தலைவர் கெங்குமணி மாவட்ட பிரதிநிதிகள் செல்வ பாண்டி,ஜெயராமன் தெற்கு ஒன்றிய பொருளாளர் முனியசாமி வேம்பார் தெற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியராஜ் ஒன்றிய துணைச் செயலாளர்கள் ராஜபாண்டி,புனிதா தெற்கு ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் பரமசிவ பாண்டியன் விளாத்திகுளம்

மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் சரவணசெல்வி ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பேச்சிமுத்து, வேல்முருகன்,ராஜா ஒன்றிய சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் தர்மநேச செல்வின் இணைச் செயலாளர்கள் அரிபாகரன்,வன்னியராஜ்,நன்னியன், சொரிமுத்து, முத்துக்குமார், வேல்முருகன்,அன்னா விமுத்து,ஜான்சன் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி சமூக வலைதளனி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் மகேஷ் கண்ணன்,அபிஷேக் மகளிர் அணி ஒன்றிய துணை அமைப்பாளர்கள் கற்பககனி,முத்துச்செல்வி உள்ளிட்ட கழக நிர்வாகிகள்,கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts