மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் G.V.மார்கண்டேயன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்!!

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குமராபுரம்,கருத்தையாபுரம்,குருவார்பட்டி, கோடாங்கிபட்டி,புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட புதுநகர்,வீரகாளியம்மன் கோவில் தெரு காவல் நிலையம் அருகே, சௌடாம்பிகா கோவில் அருகே, கீரைதுரை தெருமடம் அருகே,ராஜாஜிதெரு, நாகலாபுரம், கவுண்டன்பட்டி, சமத்துவபுரம், ரெட்டியபட்டி உள்ளிட்ட ஊர்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நமது வெல்லும் வேட்பாளர் நமது மண்ணின் மைந்தர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் வெற்றி சின்னமாம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்போது அவருடன் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி புதூர் பேரூர் கழக செயலாளர் மருதுபாண்டியன் புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் வனிதா அழகுராஜ் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞானகுருசாமி தேர்தல் பார்வையாளர்கள் மாரிமுத்து,சீதாராமன், முனியசாமி, வெற்றிவேலன், தினகரன்,வேலுமணி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பச்சைமலை தேமுதிக ஒன்றிய செயலாளர் தங்கச்சாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள்,கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts