மாற்றுத் திறனாளிகளுக்கான இருசக்கர வாகன பேரணி!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் தமிழக சட்டப் பேரவை பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தமிழக சட்டப்பேரவை பொதுக் குழு பொதுத் தேர்தல் மற்றும் மாவட்டத் தேர்வு அலுவலகம், மாவட்ட ஆட்சித் தலைவர் எனது வாக்கு எனது உரிமை என வாசகங்களை ஏந்திக் கொண்டு இருசக்கர வாகனத்தில் பேரணி நடைபெற்றது.

இதில் சிறப்புப் பேரணியாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் நகராட்சி பேரவை ஆய்வாளர் தலைவர்கள் பங்கேற்று  சிறப்பாக நடைபெற்றது

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வால்பாறையில் இருந்து செய்தியாளர்

-திவ்யக்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts