விளாத்திகுளம் தொகுதியில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வேட்புமனு தாக்கல்…

விளாத்திகுளம் ஏப் 07. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில்
வேலிடுபட்டியைச் சேர்ந்த வேட்பாளர் பொன்பாண்டி தேர்தல் நடத்தும் அலுவலர் உஷாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் வேட்புமனுவில் உள்ள விவரங்களை முறைப்படி பரிசீலனை செய்தனர்.

இந்த நிகழ்வில் சேகர், பாலமுருகன், டேனியல்ராஜ், அர்ச்ஜூனன், பார்வதி, முருகன், மாரீஸ்வரி பாலமுருகன், முனியசாமி, சின்னப்பாண்டி, சுப்பிரமணியன், பட்டாசு பாலு, குமார், பெரியசாமி, முத்துப்பாண்டி, தங்கராஜ், மகேஷ்குமார், பரமசிவம், பாலகிருஷ்ணன், மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts