
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுப்புலாபுரம், சிவலார்பட்டி, மேலப்பட்டி,வடக்கு முத்தையாபுரம், முத்துச்சாமிபுரம், சென்னமரெட்டியபட்டி, சக்கனாபுரம், மணியக்காரன்பட்டி, தவசி லிங்கபுரம்,கம்பத்துப்பட்டி, மேலவெங்கடாசலபுரம், மேலஅருணாச்சலபுரம், வன்னிபட்டி, கீழஅருணாச்சலபுரம்,நடுக்காட்டூர், முத்துப்பட்டி உள்ளிட்ட ஊர்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியின் நமது வெல்லும் வேட்பாளர்,

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நமது மண்ணின் மைந்தர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் வெற்றி சின்னமாம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த போது. உடன் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தேர்தல் பார்வையாளர் மாரிமுத்து மதிமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் தேமுதிக ஒன்றிய செயலாளர் தங்கச்சாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள்,கூட்டணி கட்சி நிர்வாகிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்!!
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.












