
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள அம்மா படகை இல்லம் மிகவும் தரமற்ற முறையில் உள்ளது. இரண்டு ஆண்களுக்கு முன்பு இந்த படகு இல்லத்தில் பொதுமக்கள் பள்ளி குழந்தைகள் விடுமுறை காலத்தில் இங்கு வந்து ஏமாந்து செல்லும் அவல நிலை உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நகராட்சிக்கு வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசும் நிலை உள்ளது. தொற்று நோய் பரவும் அபாயம் இருக்கிறது.. இதனைக் கண்டு நடவடிக்கை எடுப்பார்களா என கேள்விக்குறியாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-திவ்யக்குமார்.













One Response
படகு குளத்திற்கு முன்புள்ள பாலத்தின் இருகண்களில் ஒன்றை கக்கன் காலனி வழியாக வந்து முதல் கண்ணின் வழியாக வாய்க்கால் அமைத்து நேரே கொண்டுசென்று வாழைத்தோட்ட ஆற்றுடன்இணைக்கவேண்டும்.இந்த ஆறு புதுத் தோட்டம் வழியாக பிஜேபி காலம்வரை சுத்தமாக வருகிறது காமராஜ் நகரிலிருந்து கக்கன் காலணிவழியாக அனைத்து அழுத்தங்களும் கலந்து குப்பைத் திடல் வழியாக படகு ஏரியில் கலந்து அசுத்தங்கள் எல்லாம் ஏரியில் தங்கி விடுகின்றது. தண்ணீர்ஓவர்புளோ ஆகி வாழைத் தோட்டத்து ஆற்றுடன் கலந்து சோலையார் டேம் செல்கின்றது. அதனால்தான் அந்த குடலை பிடுங்கும் நாற்றம்.
ஆதலால் பாலத்தின் முதற்கண் வழியாக வால்பாறை கழிவுநீர் படகு ஏரியில் கலக்காமல் செல்லும். ஸ்டேன்மோர் ஏலக்காட்டு குளத்தின் தண்ணீரை இரண்டாவது கண் வழியாக படகு ஏரியில் சேமித்தால் படகு ஏரி மேலைநாட்டு தரம் வாய்ந்ததாக மாறும் தண்ணீர் பளிங்கு போல சுத்தமாகவும் அருகம்புல்லும் பள்ளிப் பூக்களும் மலர்ந்து அட்டகாசமாக இருக்கும். மேலும் ஏரியின் கரையில் சுற்றிவர பைன் மரங்களையும் தைல மரங்களையும் நட வேண்டும். காற்று தேவலோகம் போல இருக்கும். சுற்றுலா பயணிகள் கண்டுக்காம ல் வருகை புரிவோர். மேலும் மீன்களும் செழிக்கும். இதையெல்லாம் விட்டுவிட்டு வால்பாறையில் மொத்த சாக்கடையை யுகம் குளத்தில் தேங்குவதால் சொல்லவே அசிங்கமாக இருக்கிறது. நாம் சொல்வதுபோலதடுப்புச்சுவரமைத்து சாக்கடை நீர் கலக்காமல் ஸ்டேன்மோர் ஏலக்காட்டு தண்ணீரை மட்டும் சேமித்த பாருங்கள் அப்ப புரியும். இல்லையென்றால் அக்கா மலை செக்டேமிலிருந்து வால்பாறைக்கு குடிநீர் கொண்டுவருவது போல உடுமலை துண்டங்கருப்பராயன் டயல் ஆற்றிலிருந்து குழாய் மூலம் படகு ஏரியை நிரப்ப வேண்டும்.
அழகாக வீடுகட்டி ஊரு நீ மூன்றாம் கொண்டுவந்து படகு ஏரியில் நிரப்பினால் அசிங்கம் அசிங்கம். முயன்றால் முடியாதது ஏதுமில்லை .
நல்ல தண்ணி பாலம் அருகில் அடிக்கடி நடந்தசுழல் நீர் உயிரிழப்புகளை தடுக்க எப்படி கற்கள் கொட்டப்பட்டு நிரப்பப்பட்டன. நமது ஊரை சொர்கமாகவோ அல்துதுர்நாற்ற கிடங்காகவோமாற்றுவது நமது கைகளில்தான் உள்ளது