
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த 85 வருடத்திற்கு மேலான சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அப்பகுதியில் உள்ள தொழிற்சாலை பணியாளர்கள், எஸ்டேட் பணியாளர்கள், எஸ்டேட் மேலாளர்கள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவினை சிறப்பித்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கும்பாபிஷேக விழா முன்னிட்டு அப்பகுதி மக்களுக்கு எஸ்டேட் நிர்வாகிகள் அனைவரும் விடுமுறை அளிக்கப்பட்டு அந்த விழாவினை சிறப்பித்தனர். இதனால் மக்கள் கூட்டங்கள் அலைமோதினர். பின்பு அப்பகுதியில் மிகவும் சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு கும்பாபிஷேகம் பொதுமக்கள் இடையே மிகுந்த பரபரப்பாக பேசப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-திவ்யக்குமார்.












