சுற்றுலா வாசிகளால் கைவிடப்பட்ட நெகிழி பை, பிளாஸ்டிக் பொருட்கள்,மதுபான பாட்டில்கள் சேகரித்து அப்புறப்படுத்தப்பட்டது!!


கோவை மாவட்டம் பொள்ளாச்சி வனக்கோட்டம் வனத்துறை உயர் அதிகாரி மதிப்பிற்குரிய திரு. தேவேந்திர குமார் மீனா IFS அவர்கள் குறிக்கோளுக்கிணங்க

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மானாம்பள்ளி வனச்சரகம் சரகர் திரு. கிரி அவர்கள் உத்தரவு படி வனவர் திரு. சுரேஷ் குமார் அவர்கள் நேரடி மேற்பார்வையில்
சரக வன ஊழியர்கள் ஒத்துழைப்புடன் சோலையாறு அணை வனப்பகுதியில்

வனவிலங்கு & சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை (வெக்ட்)
கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. நவீன் குமார். மு அவர்கள் தலைமையில் உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள்

கோயம்புத்தூர் :
திரு. ரமணி
திரு. பெனிஷ்
திரு. வினோத் குமார்
திரு. நிர்மல் சூர்யா
திருமதி. ராதா
திருமதி. கிருஷ்ண வேணி
திருமதி. நான்சி
செல்வன். இமயவர்மன்
திரு. மகேந்திரன்
திரு. ரெஜு குமார்
திருமதி. தாரணி மு
திரு. பிரதீஸ்
திரு. ராஜிவ் ரதன்
செல்வி. இந்துமதி
திரு. ராஜேஷ் குமார்
திரு. தர்மராஜ்
திருமதி. கீதா பிரியா
செல்வன். குகன்
திரு. குமரன்
திரு. வினோத்
திரு. சஹாதேவன்
செல்வி. சஸ்மிதா

திருநெல்வேலி :
திரு. பாபு

தென்காசி :
திரு. அய்யனார்

திருப்பூர்:
செல்வி. நிர்மலா
திரு. மணிகண்டன்
திரு. ஹரிபிரகாஷ்
திரு. கிரண் குமார்
திரு. ராகவேந்திரா ஹரி A
திருமதி. கோமதி A

ஈரோடு :
திரு. ஜீவானந்தம்
திரு. அன்பரசு
திருமதி. ராதா
திரு. விக்னேஷ்
இணைந்து சுற்றுலா வாசிகளால் கைவிடப்பட்ட
நெகிழி பை, பிளாஸ்டிக் பொருட்கள்-750 கி மற்றும் மதுபான பாட்டில்கள் 950 கி அளவில் சேகரித்து அப்புறப்படுத்தப்பட்டது

ஒத்துழைப்பு நல்கிய வனத்துறை மற்றும் வெக்ட் உறவுகளுக்கு நன்றி 🙏

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-திவ்யக்குமார்.

Leave a Comment

One Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts