
கோவாவில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில் நமது ஊத்தங்கரை மாணவ மாணவிகள் தடகளப் போட்டியில் பங்கு பெற்று பதக்கங்களை வென்றுள்ளார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
100மீட்டர், 200மீட்டர் 800மீட்டர், மற்றும் ஈட்டி எறிதல், தடகளப் போட்டியில் மாணவி கேஷிகா, மாணவர்கள் சிற்றரசு, சுதீர் தீபக் தர்ஷன் , முகமத் ரியாஸ், முகிலன் தமிழரசு, விக்னேஷ்வர், ஆகிய மாணவர்கள் ஆறு தங்கப்பதக்கமும் நான்கு வெள்ளி பதக்கமும் வென்றனர்.
வெற்றி பெற்று நம் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ப செந்தில் குமார்.












