
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள த வெ க கட்சி உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகம் வால்பாறை நகர தலைமையின் சார்பாக நமது கோவை தெற்கு மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் திரு அண்ணன் விக்னேஷ் அவர்கள் அமைச்சர் பதவி ஏற்பதை கொண்டாடும் வகையில் கூட்டணி கட்சி சேர்ந்து வால்பாறை நகர இணைச் செயலாளராக செய்து அலி அவர்கள் தலைமையில் நகரத் துணைச் செயலாளர் சுதாகர் மற்றும் தொழிற்சங்க தலைவர் பிரகாஷ் அவர்கள் முன்னிலையிலும் வானவேடிக்கைகளை வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் பொதுமக்களிடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து செய்தியாளர்
-திவ்யக்குமார்.












