
கோவை மாவட்டம் பொள்ளாச்சி
வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் நேற்று தமிழக முதல்வர் மாண்புமிகு திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் அதிகாரப்பூர்வ புகைப்படம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்விற்கு தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) வால்பாறை நகர செயலாளர் திரு. ஆண்ட்ரூஸ் அவர்கள் தலைமை தாங்கினார். மேலும் நகர இளைஞர் அணி செயலாளர் ரியாஸ், வழக்கறிஞர் அணி திருமதி. சுமதி மற்றும் கட்சி முக்கிய நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
நகராட்சி அலுவலகத்தில் முறைப்படி வழங்கப்பட்ட தமிழக முதல்வரின் புகைப்படத்தை நகராட்சி நிர்வாகத்தினர் பெற்றுக் கொண்டு, தவெக நிர்வாகிகளுக்கு தங்களது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-வால்பாறை P.பரமசிவம்.












