விஜய் அவர்கள் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றதற்கு கொண்டாட்டம்!!

வால்பாறை: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்ற கொண்டாட்டம் வால்பாறை நகரில் நடைபெற்றது விழாவிற்கு நகர இணைச் செயலாளர் சையத் அலி தலைமை தாங்கினார் நகர தொழிற்சங்க தலைவர் பிரகாஷ் அவர்கள் வரவேற்பு உரையாற்றினார் நகர பொருளாளர் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் பொருளாளர் ராஜ்குமார் அவர்கள் நன்றி கூறினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்வில் விஜய் அவர்கள் பதவியேற்கும் நிகழ்வினை நேரலையாக ஒளிபரப்பப்பட்டு பொதுமக்கள் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-திவ்யக்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts