
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை ரொட்டிக்கடை பகுதியில் சாலையின் அருகாமையில் உள்ள டாஸ்மார்க் கடை முன்பு இளைஞர் ஒருவர் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டதால் பிற வாகன ஓட்டுனர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்பகுதியில் 100 மீட்டர் அளவில்.அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளிக்கூட அருகாமையில் 100 மீட்டர் இடைவெளி இன்றி டாஸ்மார்க் கடை இருப்பது குறிப்பிடத்தக்கது. சாலையில் அருகாமையிலே இந்த மதுபான கடை உள்ளது. இதனால் குடிமன்னர்கள் குடித்துவிட்டு சாலையில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறை செய்தியாளர்
-திவ்யக்குமார்.











