
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுக்கா பகுதியில் காலை ஒன்பது மணி அளவில் பஸ் நிலையம் அருகாமையில் நீண்ட நாட்களாக வசித்து வந்த பரமன் என்பவர் இன்று காலை 9 மணி அளவில் இறந்துவிட்டார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
உறவினர்கள் யாரும் இல்லாத அவர் இழப்பு அப்பகுதி மக்களிடையே சோகம் ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வால்பாறை காவல்துறை உதவியுடன் சமூக ஆர்வலரும் இணைந்து பரமனின் சடலத்தை நல்லடக்கம் செய்தனர்.
இதனால் அப்பகுதி வாகன ஓட்டுனர்கள் வியாபாரிகள் மத்தியில் இந்த சோக சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறை செய்தியாளர்
-திவ்யக்குமார்.












