
கோவை மாவட்டம பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் வைகாசி. விசாக பூஜை நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் வால்பாறை வட்டார பொதுமக்கள் வியாபாரிகள் தோட்டத் தொழிலாளிகள் முருக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சிறப்பான முறையில் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை அபிஷேகங்கள் வழங்கப்பட்டது. இதில் அனைத்து பொதுமக்களும் இந்த பூஜையில் கலந்து விழாவினை சிறப்பித்தனர். 64 அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதனால் இப்பகுதி மக்கள் இடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து செய்தியாளர்
-திவ்யக்குமார்












