தமிழக மக்களும் அரசியல் கட்சி பிரமுகர்களும் ஆவலாக எதிர்பார்த்து இருந்த மாநகராட்சிக்கான உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அவசரகதியாகஅறிவித்ததுள்ளது இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை இன்று அல்லது நாளை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் 86 வது வார்டு கரும்புக்கடை பகுதியில் ஆண்ட கட்சிக்கும் ,ஆளும் கட்சிக்கும் கடும் போட்டி நிலவும் என்றாலும் கடந்த உள்ளாட்சி தேர்தலில் மனித நேய மக்கள் கட்சியின் இஸ்லாமிய வேட்பாளரே வெற்றி பெற்ற வார்டு என்பதால் அதிகம் முஸ்லிம் வேட்பாளர்களே அதிகம் நிற்கும் வார்டாக எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய கட்சிகளான திமுகவும் ,அதிமுகவும் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில்
எஸ்டிபிஐ கட்சி வேட்பாளரை அறிவித்து விட்டது மனித நேயமக்கள் கட்சி விருப்பமனுக்களை பெற்றுள்ளாகள் இன்னும் வேட்பாளர் உறுதி செய்யப்படவில்லை மனித நேய ஜனநாயகட்சியும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளரை உறுதி செய்து விட்டது எது எப்படியோ பல வேட்பாளர்களை சந்திக்கும் வார்டாக 86
காத்திருக்கிறதுன்யார் யார் வேட்பாளர்கள் என்பது இன்றோ நாளையோ அதிாரபூர்வமாக
தெரிந்து விடும் களைகட்ட காத்திருக்கிறது 86….
நாளைய வரலாறு செய்திக்காக.
-ஹனீப் கோவை.