கோவை மாநகராட்சி 86வதுவார்டில் திமுக கூட்டனி வேட்பாளர் உதயசூரியன் சின்னத்திலும்
எஸ்டீபிஐ வேட்பாளர் முஸ்தபா பைப் சின்னத்திலும் அதிமுக வேட்பாளர் முஜீப் இரட்டை இலை சின்னத்திலும் வெல்பேர் கட்சி சபீர் வைரம் சின்னத்திலும் போட்டியிட்டனர் இன்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 86 வது வார்டில் திமுக கூட்டனி கட்சியின் மமக வேட்பாளர் இ அஹ்மது கபீர் அவர்கள் 480 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார் பெற்ற ஓட்டுகள்
இ அஹமது கபீர் (மமக)
திமுககூட்டணி 6088
முஸ்தபா (sdpi) 5608
சபீர்அலி (வெல்பேர் பார்ட்டி) 1201
கரும்புக்கடை முஜி
அதிமுக 1123
இந்த வெற்றியின் மூலம்
அக்கட்சியின் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்
தங்களின் உழைப்புக்கான வெற்றிகிடைத்தாக தெரிவித்தனர்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஹனீப் கோவை.