பொள்ளாச்சி நகராட்சி உள்ளாட்சி தேர்தலில் 1வது வார்டில் அதிமுக வேட்பாளர் சாந்தி கிருஷ்ணகுமார் 819 வாக்குகளும்.
திமுக வேட்பாளர் சிவசங்கரி 623 வாக்குகளும் பிஜேபி வேட்பாளர் சண்முகப்பிரியா 124.
அதிமுக வேட்பாளர் சாந்தி கிருஷ்ணகுமார் வெற்றி பெற்றார்.
2 வது வார்டில் திமுக-உமாமகேஸ்வரி1079 அதிமுக -கவிதா 602 வாக்குகள் பெற்று
திமுக வேட்பாளர் உமாமகேஸ்வரி வெற்றி.
3 வது வார்டு
அதிமுக-அகிலாண்டேஸ்வரி-453
திமுக – இந்திரா 884
பிஜேபி – கிரிஜா108 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் இந்திரா வெற்றி.
4. வது வார்டு.
அதிமுக-நீலகண்டன் 489
திமுக -கிருஷ்ணகுமார் 968
பிஜேபி – மணிகண்ட குமார் 211 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் கிருஷ்ணகுமார் வெற்றி
5 வது வார்டு தேவகி 963
கனக வள்ளி விஜயகுமார் 410 –
சுயேட்சை வேட்பாளர் தேவகி வெற்றி.
6வார்டு திமுக வேட்பாளர் சுதா 1010
அதிமுக வேட்பாளர். வள்ளி நாயகம் 559
சுயேட்சை. மல்லிகேஸ்வரி 229.
ம நீ ம சாமூண்டீஸ்வரி 35
இதில் திமுக வேட்பாளர் சுதா 1010
வாக்குகள் பெற்று வெற்றி.
7வது வார்டு திமுக வேட்பாளர் நர்மதா 611
அதிமுக பூங்கோதை 81 அமமுக கவிதா 10
சுயேட்சை சுசிலா 96
திமுக வேட்பாளர் நர்மதா 611 வாக்குகள் பெற்று வெற்றி.
அடுத்தடுத்து 10 வார்டு சியாமளா நவநீதகிருஷ்ணன் 1049 வாக்குகள் பெற்று வெற்றி.
11 வார்டில் திமுக வேட்பாளர் ஜோதிமணி விஜயகுமார் 10 20 வாக்குகள் பெற்று வெற்றி.
13 வார்டு திமுக வேட்பாளர் மணிமாலா 837 வாக்குகள் பெற்று வெற்றி
1 2 வார்டு திமுக வேட்பாளர் ER பழனிச்சாமி 793 வாக்குகள் பெற்றி வெற்றி.
14 வார்டு திமுக வேட்பாளர் நாகராஜ் 796 வாக்குகள் பெற்று வெற்றி.
15 வார்டு மதிமுக வேட்பாளர் துரை பாய் (எ) சையத் யூசப் 1055 வாக்குகள் பெற்று வெற்றி.
16.திமுக வேட்பாளர் கவிதா 765 வாக்குகள் பெற்று வெற்றி.
17 வார்டு திமுக வேட்பாளர் கந்த மனோகரி 855 வாக்குகள் பெற்று வெற்றி
18 வார்டு திமுக கீதாலட்சுமி 874 பெற்று வெற்றி.
19 வார்டு அதிமுக வேட்பாளர் ஜேம்ஸ் ராஜா 125 1 வாக்குகள் பெற்று வெற்றி.
20 வார்டு திமுக வேட்பாளர் பாலமுருகன்
வெற்றி.
பொள்ளாச்சி நகராட்சியை திமுக கைப்பற்றியதை திமுக வினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன்.