ஊழல் செய்ததாக பாஜக அரசு………….
இந்தியாவுடன் ஒப்பிடுகையில் பிரான்சிடம் இருந்து குறைந்த விலைக்கு ராஃபேல் விமானங்களை வாங்கும் இந்தோனேஷியா….
“மத்திய பாஜக அரசு 36 ரபேல் விமானங்களை 66, 650 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ள நிலையில்” 42 ரபேல் விமானங்களை 61 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க பிரான்ஸ் அரசிடம் இந்தோனேஷிய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.