அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு உட்பட 58 இடங்களில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை.
இதனையடுத்து குறிச்சி அ.தி.மு.க 96வது வார்டு செயலாளரும், முன்னாள் நகரமைப்புக்குழு தலைவருமான செந்தில்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.