சுள்ளிமேட்டுபதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆலம்விழுது குழுவினர் மரக்கன்றுகள் நட்டி மாணவர்களிடையே இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள சுள்ளிமேட்டுபதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆலம்விழுது குழுவினர் மாணவர்களுடன் மரக்கன்றுகள் நட்டி மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதன் நன்மைகளைப் பற்றி பற்றியும் இயற்கைப் பேணிக் காப்போம் என்ற தலைப்பில் உரையாற்றி ஏப்ரல் 20ஆம் தேதி புதன்கிழமை இன்று மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஆலம்விழுது குழுவினர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-அலாவுதீன் ஆனைமலை.