தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அவர்களுடைய அறிவுரையின் படி கோவை மாநகராட்சி பொது சுகாதாரக் குழு ஆலோசனைக் கூட்டம் கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாநகராட்சி துணை ஆணையர் டாக்டர் ஷர்மிளா முன்னிலையில் மேயர் கல்பனா மற்றும் துணை மேயர் வெற்றிசெல்வன் ஆலோசனைப் படி பொது சுகாதார குழு தலைவர் முனைவர் பெ.மாரிசெல்வன் Mc அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நகர் நல அலுவலர் மற்றும் அதிகாரிகள் உடன்
பொது சுகாதாரக் குழு உறுப்பினர்கள் கே.மணியன் Mc ந.சம்பத் Mc கு.குமுதம் Mc ம.அம்சவேணி Mc எம்.சுமித்ரா Mc போ.கமலாவதி போஸ் Mc ப.வசந்தாமணி Mc
மு.அஸ்லம் பாஷா Mc ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-காதர் குறிச்சி.