தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் அறிவுறுத்தல் படி கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சேனாதிபதி அவர்களின் வழிகாட்டுதலில் குறிச்சி வடக்குப் பகுதி கழக பொறுப்பாளர் S.A.காதர் முன்னிலையில் தனலட்சுமி ரங்கநாதன் தெற்கு மண்டல தலைவர் தலைமையில் இன்று நமது குறிச்சி பகுதி மாமன்ற உறுப்பினர்கள் இரா. கார்த்திகேயன் குறிச்சி தெற்குபகுதி பொறுப்பாளர் உதயகுமார் அஸ்லாம் பாஷா ஆகியோருடன் இன்று இரண்டாவது நாளாக குறிச்சி பகுதிக்கு வழங்கப்பட வேண்டிய . சிறுவாணி, பில்லூர் குடிநீரை முறையாக தரக் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடைபெற்றது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஈசா, காதர் குறிச்சி.