நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம், மல்லசமுத்திரம் பேரூராட்சி அருகில் உள்ள கள்ளுக்கடை பிரிவு ரோட்டில் அமைந்துள்ள நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் வீட்டிற்கு அருகில் மின் கம்பிகள் வீட்டிற்கு மேலே சாய்ந்து கொண்டிருக்கின்றன மிகவும் பழுதடைய எந்த நிலையில் உள்ளதால் விபத்தை தடுக்க வேண்டும் என்றும் தொட்டிக்கு அருகில் மக்கள் தினந்தோறும் தண்ணீரை எடுத்து வருவதால் மின் கம்பியால் ஆபத்து நேரிடலாம் தினந்தோறும் பயத்துடன் உள்ளனர்,
அருகில் சென்றால் உயிர்சேதம் ஏற்படும் நிலையில் உள்ளதால் இதை நகராட்சி நிர்வாகம் சரி செய்து கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– ரஞ்சித் த்குமார்,திருச்செங்கோடு.